Saturday , 18 November 2017
Home / Cities / Chennai

Chennai

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நான்கு நாட்கள் பயணமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்கிறார்

நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக ராம்நாத் கோவிந்த் நாளைமறுநாள் முதல் வடகிழக்கு மாநிலங்களுக்கு நான்கு நாட்கள் பயணம் செல்கிறார். புதுடெல்லி: நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக ராம்நாத் கோவிந்த் நாளை மறுநாள் வடகிழக்கு மாநிலங்களுக்கு நான்கு நாட்கள் பயணம் …

Read More »

6-6-0-3 என்பது தொடக்கம்தான், வேலை இன்னும் முடியவில்லை: இலங்கை பயிற்சியாளர்

கொல்கத்தா டெஸ்டில் லக்மல் 6-6-0-3 என்ற பந்து வீச்சு தொடக்கம்தான், இன்னும் பந்து வீச்சு வேலை முடிந்துவிடவில்லை என்று இலங்கை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கிறது. …

Read More »

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் நடத்திய தாக்குதல் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- …

Read More »

போலீசாரின் அத்துமீறல்: செல்பியில் மரண வாக்குமூலம் அளித்து தற்கொலை செய்த வாலிபர்

தெலுங்கான மாநிலத்தில் கணவன் – மனைவி தகராறில் போலீசார் தன்னை அடித்து துன்புறுத்தியதாக செல்பியில் மரண வாக்குமூலம் அளித்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள தலகொண்டாப்பள்ளி பகுதியை …

Read More »

இலங்கை: யாழ்ப்பாணம் பகுதியில் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் இடமாற்றம்

இலங்கையின் வடக்குப்பகுதியில் உள்ள யாழ்பாணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு: இலங்கையின் வடக்குப்பகுதியில் உள்ள யாழ்பாணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து …

Read More »

டி20-ஐ வித்தியாசமான முறையில் அணுகினால் டோனி வெற்றி பெறுவார்: கங்குலி

டி20 கிரிக்கெட் போட்டியை டோனி வித்தியாசமான முறையில் அணுகினால், விமர்சனத்தில் இருந்து மீண்டு அவரால் சிறப்பாக விளையாட முடியும் என கங்குலி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. டெஸ்ட் போட்டியில் இருந்து ஏற்கனவே …

Read More »

வங்காளதேசம்: ஊழல் புகாரில் சிக்கிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ராஜினாமா

வங்காளதேசத்தில் ஊழல் புகாரில் சிக்கிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாகா: வங்காளதேசத்தில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹா. …

Read More »

உடல் தானம் செய்ய வாருங்கள்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு

மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சத்குரு கபீர் மகோத்சவ விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசுகையில், உடல் தானம் செய்ய வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். போபால்: மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதியில் …

Read More »

தினகரன் தலைமையில் அ.தி.மு.க. இரு அணிகள் இணையும்: நாஞ்சில் சம்பத்

அ.தி.மு.க. இரு அணிகளும் விரைவில் இணையும் அதற்கு டி.டி.வி. தினகரன் தலைமை வகிப்பார் என நாஞ்சில் சம்பத் கூறினார். போளூர்: போளூரில் அ.தி.மு.க. அம்மா அணியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயல்வீரர் கூட்டம் நடந்தது. ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாபு …

Read More »

செல்போன் எண் – ஆதார் இணைப்புக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புதுடெல்லி: செல்போன் எண்ணுடன் 12 இலக்க ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய …

Read More »